யாரையும் பின்பற்றாமல் எனது ஸ்டைலில் நடிப்பேன்: காஜல் அகர்வால்

‘குயின்’ ரீமேக்கில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால் தான் கங்கனா ரணாவத்தை பின்பற்றாமல் தனது ஸ்டைலிலேயே நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான இந்தி படம் ‘குயின்’. வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் தேசிய விருது உள்பட 32 விருதுகளை குவித்தது. ‘குயின்’ படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதுதவிர தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் தயாராகிறது. தமிழ், கன்னட படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதில் கங்கனா … Continue reading யாரையும் பின்பற்றாமல் எனது ஸ்டைலில் நடிப்பேன்: காஜல் அகர்வால்